/* */

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
X

குருபெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோயில் குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் குருவுக்கென்றே தனி சன்னதி அமைந்துள்ளது..

வருடத்திற்கு ஒரு முறை ராசி மண்டலத்தில் உருவானது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நிகழ்வே குரு பெயர்ச்சியாகும்.

அந்த வகையில் குருபகவான் இன்று மாலை சரியாக 6.31 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவேசம் செய்தார். அந்த நேரத்தில் குருபகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது.

அதற்கு முன்னதாக இன்று காலை இரண்டு கால யாகபூஜையுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Nov 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்