நன்னிலம்: அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் வெற்றி

நன்னிலம்: அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் வெற்றி
X
நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் 4807 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், உணவுத்துறை அமைச்சருமான இரா. காமராஜ் 4807 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக, திமுக, அமமுக, ஐஜேகே, NTK ஆகிய கட்சிகள் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டன. தற்போது வாக்குகள் எண்ணிக்கை சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் வெற்றிமுகமாக உள்ளார்.

Next Story
ai in future agriculture