மன்னார்குடியில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்வு கட்டண உயர்வு கண்டித்து மன்னார்குடியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு கட்டணம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வுக் கட்டணம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வு கட்டணத்தை உடனடியாகத் திரும்பபெற வலியுறுத்தியும் , பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லுரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கல்லூரி வளாகம் முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu