அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜா தொடக்கம்

அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜா தொடக்கம்
X

 மருத்துவ முகாமினை மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா 

மகாதேவப்பட்டினம் ஊராட்சியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமினை எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா துவங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள மகாதேவப்பட்டினம் ஊராட்சியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது .

மருத்துவ முகாமினை மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா , மாவட்ட ஊராட்சி தலைவர். தலையாமங்கலம்.பாலு , ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மோன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கிவைத்தனர் . மருத்துவ முகாமில் முதியோர்கள் , உடல் ஊனமுற்றோர்கள் , கருவுற்ற தாய்மார்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவ குழுவினர்கள் மூலம் தங்களது உடலை பரிசோதனை செய்து உடனடியாக மருற்துகளை பெற்றுசென்று பயனடைந்தனர் .

Tags

Next Story
ai in future agriculture