மன்னார்குடிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ

X
By - V.Nagarajan, News Editor |1 Sept 2021 11:37 AM IST
மன்னார்குடிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம், புதிய பேருந்து நிலையம், மன்னார்குடி நகராட்சி விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா முதலமைச்சரை நேரில் சந்து நன்றி தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu