அண்ணா நினைவு தினம்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை

அண்ணா நினைவு தினம்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை
X

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நீடாமங்கலம் திமுகவினர் 

அண்ணா நினைவு தினத்தை நீடாமங்கலத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நீடாமங்கலம் திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் எம்எல்ஏ ராசமாணிக்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் செந்தமிழ் செல்வன், கோபாலகிருஷ்ணன், ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு