மன்னார்குடி அருகே மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு போர்வை அளித்து உதவி

மன்னார்குடி அருகே மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு போர்வை அளித்து உதவி
X

மன்னார்குடி அருகே மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் போர்வை வழங்கப்பட்டது.

மன்னார்குடி அருகே மனவளா்ச்சி குன்றிய மாணவர்களுக்கு ஸ்ரீ சங்கரா அகாடமி சார்பில் குளிர்காலத்திற்காக போர்வை வங்கபட்டது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடிதாங்கிசேரி பகுதியில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளி தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வருகிறது .

பனி மற்றும் மழைகாலம் தொடங்கி உள்ளதால் மாணவர்கள் கடும் குளிரை வெளியில் சொல்ல முடியாது என்பதை உணர்ந்து ஸ்ரீ சங்கரா அகாடமி சார்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் போர்வை வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் ஸ்ரீ சங்கரா அகாடமி நிறுவனர் கண்ணன் , மனோலயம் தொண்டு நிறுவனர் முருகையன் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!