மன்னார்குடியில் புதிய காவல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

மன்னார்குடியில் புதிய காவல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா
X

மன்னைார்குடிக்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

ரூ.1.1 கோடி மதிப்பில் 3 அடுக்கு மன்னார்குடி புதிய நகர காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் விவேகானந்தன் நகரில் மன்னைார்குடிக்கு புதிய நகர முன்று அடுக்கு காவல் நிலையம் 1 கோடியே ஒரு லட்சம் மதிப்பிலான கட்டுமான பணியை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட துணை காவல் கண்கானிப்பாளர் பாலசந்திரன், அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இதில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், கட்டிட பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
the future with ai