/* */

மன்னார்குடியில் நாடக கலைஞர்களுக்கு நிவாரணம்

மன்னார்குடியில் நாடக கலைஞர்களுக்கு ராமகிருஷ்ணா மடம் சார்பாக நிவாரணம் வழங்கபட்டது .

HIGHLIGHTS

மன்னார்குடியில் கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள நாட்புற இசை , மேடை நாடக கலைஞர்களுக்கு ராமகிருஷ்ணா மடம் சார்பாக நிவாரணம்வழங்கபட்டது .

கொரான நோய்தொற்று தமிழகம் முழுமையும் அதிக அளவில் பரவுதலை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு தடை விதிக்கபட்டிருக்கிறது இதனால் இசை , மேடை நாடக கலைஞர்கள் வாழவாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது .

இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடம் சார்பாக திருவரூர் மாவட்டம் முழுமையும் உள்ள 400-க்கும் மேற்பட்ட மேடை இசை கலைஞர்கள் மேடை நாடக கலைஞர்கள் , நாட்டுபுற கலைஞர்களுக்கு ரூ 1௦௦௦ மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கபட உள்ளது முதற்கட்டமாக மன்னார்குடி , கோட்டூர் ஒன்றிய 56கலைஞர்களுக்கு இன்று வழங்கபட்டது .

Updated On: 15 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!