/* */

கோட்டூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

கோட்டூர் அருகே அருள்மிகு இராமநாத ஆலய கும்பாபிஷேக விழா தொடக்கமாக முளைப்பாரி மற்றும் யாசாலைக்கான தீர்த்த கடங்கள் சுமந்து கிராம மக்கள் ஊர்வலம்

HIGHLIGHTS

கோட்டூர் அருகே கோவில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
X

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி ஆலயம், சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பிராத்தனை ஸ்தலமாகவும் விளங்கும் இந்த ஆலயம் சிதிலம் அடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் ஏராளமான பொருட் செலவில் சீரமைக்கப்பட்டு வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் ஞாயிற்றுகிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது

கும்பாபிஷேகத்தையொட்டி கிராமத்தின் பாரம்பரிய வழக்கப்படி கிராம மக்கள் நோய் நொடிகள் இல்லா மழை வேண்டியும் விவசாயம் செழித்தோங்கவும் வேண்டியும், அனைவரும் செல்வ செழிப்போடு வாழவேண்டியும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், யாகசாலை பூஜைக்கான தீர்த்த கடங்களை சுமந்து ஊர்வலமாக வலம்வந்து ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத ஆகமபடி முதல்கால யாகசாலை பூஜையினை சிவாச்சாரியார் தொடங்கினர்.

Updated On: 26 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்