சசிகலா நலம்பெற வேண்டி வழிபாடு

சசிகலா நலம்பெற  வேண்டி  வழிபாடு
X
மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தினர் மற்றும் அமமுக வினர் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்து வழிபாட்டனர்.

பெங்களூரில் கொரான தொற்று காரணமாக சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் விரைவில் நோயிலிருந்நு விடுபட்டு பூரண குணம் அடைந்து தமிழகம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து, மன்னார்குடி ஜெயம் கொண்டநாதர் திருக்கோவிலில் வழிபட்டனர். மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!