/* */

தேனியில் மனித நேய வார விழா

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி மனித நேயத்தை கட்டிக்காத்திட வேண்டும் என தேனியில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் போலீஸ் எஸ்.பி.பேச்சு.

HIGHLIGHTS

தேனியில் மனித நேய வார விழா
X

தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை சார்பில், மனித நேய வார விழா நடைபெற்றது. கம்பம் அருகே உள்ள ஆனைமலையான்பட்டியில் நடைபெற்ற இவ்விழாவில், சமூக நீதி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு முன்னிலையில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பேசுகையில், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றியும், அதற்கான தீர்வு குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி மனித நேயத்தை கட்டிக்காத்திட வேண்டும் என்று கூறினார்.

Updated On: 30 Jan 2021 4:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...