தேனி: ஊரடங்கு முழு ஒத்துழைப்பு நல்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தேனி: ஊரடங்கு முழு ஒத்துழைப்பு நல்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X

தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பழனிசெட்டிபட்டி காவல் எல்லைக்கு உட்ப்பட்ட போடி விலக்கு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமீறி வருபவர்களை எச்சரித்து தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர் மக்களும் நிலைமையை உணர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!