ஓ.பன்னீர்செல்வம் 4447 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

ஓ.பன்னீர்செல்வம் 4447 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
X

தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், 11 சுற்று நிறைவடைந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 4447 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்குகள் எண்ணிக்கை விபரங்கள்:

அதிமுக - 37853

திமுக - 33406

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!