போடிநாயக்கனூர் முதல் சுற்று: ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை

போடிநாயக்கனூர் முதல் சுற்று: ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை
X

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கை விபரங்கள்:

அதிமுக - 2390

திமுக - 2157

அ ம முக - 173

ம.நீ.ம - 30

நா.த.க - 162

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 233 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!