கொரோனா இன்றைய நிலவரம்

கொரோனா இன்றைய நிலவரம்
X
தமிழகத்தில்

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்

28,978 புதுத் தொற்றாளிகள்

இதில் 7149 பேர் சென்னைவாசிகள்.

1,39,265 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

20,904 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 232 பேர் பலி.

ஆக மொத்தம் 14,09,237 தொற்றாளிகள், 12,40,968 டிஸ்சார்ஜ் & 15,880 மரணங்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!