தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
X
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (03-02-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 56.50 அடி

நீர் வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 51.25 அடி

நீர்வரத்து : 4 கன அடி

வெளியேற்றம் : 20 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 60.70 அடி

நீர் வரத்து : 8 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 34.25 அடி

நீர் வரத்து: 1 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 70.75 அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: 20 கன அடி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!