தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் மற்றும் மழையளவு குறித்த தகவல்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் மற்றும் மழையளவு குறித்த தகவல்
X

மாதிரி படம் 

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் மழையளவு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (25-07-2021)

கடனா நதி நீர்த்தேக்கம்

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 74.00 அடி

நீர் வரத்து : 339 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 71.25 அடி

நீர்வரத்து : 46 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.96 அடி

நீர் வரத்து : 233 கன அடி

நீர்வரத்து. 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அணை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 18 கன அடி

வெளியேற்றம்: 18 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 131.50 அடி

நீர் வரத்து : 56 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:

கடனா நதி: 10 மி்மீ

குண்டாறு: 2 மி.மீ

அடவிநயினார் : 5 மி.மீ

ஆய்குடி: 4 மி.மீ

சிவகிரி: 1.00மி.மீ

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!