விளைநிலங்களை சேதப்படுத்திய வனவிலங்குகள்
பட விளக்கம்: வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட விளைநிலத்தை படத்தில் காணலாம்.
ஒருபுறம் இயற்கையின் சிற்றங்கள் விவசாய நிலங்கள் பாதிப்பு மறுபுறம் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு தென்காசியின் அவலநிலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலம் உச்சி மலைப் பகுதியில் அதிகப்படியான விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. மேலும் தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக கனமழை நீடித்துவரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விதமான விவசாய நிலத்திற்கு உள்ளாக தண்ணீர் புகுந்து பெரிதும் பாதிப்படைந்தது மேலும் மக்காச்சோளம் நெற்பயிர்கள் பயிர் வகைகள் என ஏராளமான மழையினால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களும் தென்னைகளும் பிடுங்கி எரிந்து அட்டகாசம் செய்து உள்ளன.
மேலும் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை அதிகப்படியாக நீடித்து வருவதால் விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் மேலும் இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் நிலை பெரிதும் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. மேலும் தற்போது உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளன மேலும் குளத்தில் அருகே உள்ள வயல்வெளிகளில் ஏராளமான தண்ணீர் உட்பெருந்து பெரிதும் பாதிப்புக்குள்ளாக காணப்படுகிறது.
மேலும் வாசுதேவநல்லூர் பகுதியில் தற்பொழுது விவசாயிகள் வனவிலங்குகளால் பெரிதும் அட்டகாசம் செய்து உள்ளது. இந்த நாள் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர் எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் உடைய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசுதேவநல்லூரின் அழகிய தரிசனம்
வாசுதேவநல்லூர் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களுக்கும் இராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை போன்ற நகரங்களுக்கும் கேரள மாநிலத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வாசுதேவநல்லூர் ஒரு வரலாற்று நகரமாகும். இங்கு பல கோயில்கள் மற்றும் பழமையான கட்டிடங்கள் உள்ளன. இங்கு பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நாகலட்சுமி கோயில் உள்ளது. இந்த கோயில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. இங்கு உள்ள நாகலட்சுமி அம்மன் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு உள்ள பெருமாள் கோயில், கண்ணகி கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், முருகன் கோயில் போன்ற கோயில்களும் சிறப்பு வாய்ந்தவை.
வாசுதேவநல்லூர் ஒரு வணிக மற்றும் தொழில் நகரமாகும். இங்கு பல வியாபார நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மிகவும் முக்கியமானவை. இங்கு உள்ள தேயிலை தோட்டங்கள் மிகவும் பிரபலமானவை.
வாசுதேவநல்லூர் ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு உள்ள கோயில்கள், பழமையான கட்டிடங்கள், இயற்கை அழகு ஆகியவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
வாசுதேவநல்லூர் ஒரு அழகிய நகரமாகும். இங்கு வரலாறு, கலாச்சாரம், இயற்கை அழகு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன.
தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களில் பயணித்து அதன் அனுபவத்தை தெரிந்து கொள்ளுங்கள். கிராமங்களில் வாழ்வது மிகவும் அழகானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu