நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

நெல் கட்டும்செவலில் பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

சங்கரன்கோவில் அருகே உள்ள நெல் கட்டும்செவலில் மாமன்னர் பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஏற்படும் சிறு கிராமத்தில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதிமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story