புளியங்குடி அருகே மைக்செட் உரிமையாளர் திடீர் உயிரிழப்பு

புளியங்குடி அருகே மைக்செட் உரிமையாளர் திடீர் உயிரிழப்பு
X

பைல் படம்.

புளியங்குடி அருகே மைக்செட் உரிமையாளர் திடீர் உயிரிழப்பு.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் மாரிச்சாமி (34) மைக்செட் உரிமையாளர். மாரிச்சாமி நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரது உறவினர்கள் புளியங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தாெடரந்து மேல் சிகிசைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோரித்த டாக்டர் மாரிச்சாமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து மாரிச்சாமியின் மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings