மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

வாசுதேவநல்லூரில் மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் அய்யாக்குட்டி மகன் கண்ணன்(40) ; இவர், வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த வாசுதேவநல்லூர் போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!