சிவகிரியில் அனுமதியின்றி எம்சாண்ட்(மணல்) கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

X
By - M.Danush, Reporter |24 Oct 2021 1:15 PM IST
சிவகிரியில் அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்.
சிவகிரியில் அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்
தென்காசி மாவட்டம் சிவகிரி முத்துமாரியம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் கணேசன் மகன் துரை (23). துரை சொக்கநாதன்புத்தூரில் உள்ள தனியார் குவாரியில் இருந்து அனுமதியின்றி எம் - சாண்ட் (மணல்) கடத்தி வந்துள்ளார்.
இது குறித்து புகாரில் பேரில் சிவகிரி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து துரையை கைது செய்தனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu