வாசுதேவநல்லூர்: திமுக கூட்டணி மதிமுக வெற்றி

வாசுதேவநல்லூர்: திமுக கூட்டணி மதிமுக வெற்றி
X

தென்காசி மாவட்ட, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் 24வது சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன.

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2298 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி மதிமுக வெற்றி

அதிமுக வேட்பாளர் மனோகரன் : 66 119

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் சதன் திருமலை குமார் : 68417 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!