தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

 ராமநதி அணை கோப்பு படம்.

பொதுப்பணித்துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நாள் : 24-04-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 28.80 அடி

கொள்ளளவு: 9.30 மி.க.அடி

நீர் வரத்து : 4.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 43.25 அடி

கொள்ளளவு: 13.47 மி.க.அடி

நீர்வரத்து : 6.00 மி.க.அடி

வெளியேற்றம் : 10.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 41.25 அடி

கொள்ளளவு: 23.39 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 5.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.00 அடி

கொள்ளளவு: 0.35 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 63.00 அடி

கொள்ளளவு: 34.62 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 5.00 கன அடி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!