தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
X
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (12-08-2021)

கடனா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 72.30 அடி

நீர் வரத்து : 38 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 71.25 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 64.96 அடி

நீர் வரத்து : 11 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு aஅனை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 10 கன அடி

வெளியேற்றம்: 10 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 123 அடி

நீர் வரத்து : 7 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:

அடவிநயினார்: 2 மி.மீ.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா