தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்.
X
பைல் படம்.
By - S. Esakki Raj, Reporter |9 May 2022 8:18 AM IST
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-05-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 29 அடி
நீர் வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 40.36 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 11.87 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 41.50 அடி
நீர் வரத்து : 3 கன அடி
நீர் வெளியேற்றம்: 1 கன அடி
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu