தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
X

கடணா நதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட உயர்வு குறித்து அறியலாம் வாங்க.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 10-06-2024)*

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 35.10

அடி

நீர் வரத்து : 10 கன அடி

கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 60 அடி

நீர்வரத்து : 86 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 29.86 அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 4 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 21.62 அடி

நீர் வரத்து: 5 கன அடி

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 58.50 அடி

நீர் வரத்து : 11 கன அடி

நீர் வெளியேற்றம்: 5 கன அடி

மழை அளவு:

அடவிநயினார்:

6 மி.மீ

குண்டாறு :

4.80 மி.மீ

செங்கோட்டை:

1.80 மி.மீ

தென்காசி:

11 மி.மீ

சிவகிரி:

1 மி.மீ.

Tags

Next Story
why is ai important to the future