தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 18. 09. 2023

1. கத்தரி - 40

2. தக்காளி - 20/16

3. வெண்டை - 15

4. புடலை - 35/30

5. பீர்க்கு - 30

6. பாகல் - 48/40

7. சுரைக்காய் - 12

8. தடியங்காய் - 12

9. பூசணி - 14

10. அவரை - 60

11. கொத்தவரை - 32

12. மிளகாய் - 60/40

13. முள்ளங்கி - 35

14. முருங்கைக்காய் - 20

15. தேங்காய் - 30/28

16. வாழைக்காய் - 30/35

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 50/40/30

19. பெரிய வெங்காயம் - 30/35/38

20. இஞ்சி - 280/150

21. மாங்காய் - 100/60

22. மல்லிஇலை - 60

23. கோவைக்காய் - 35

24. சேனைக்கிழங்கு - 70

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு - 70

27. உருளைக்கிழங்கு - 30 மேட்டுப்பாளையம் - 60

28. கேரட் - 48

29. பீட்ரூட் - 44

30. முட்டைக்கோஸ் - 20

31. சவ்சவ் - 24

32. பீன்ஸ் - 90

33. பச்சைப்பட்டாணி -

34. குடமிளகாய் - 70

35. காலிஃப்ளவர் - 50

36. வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி - 340/360

Tags

Next Story