தென்காசி மாவட்ட இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்
X
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் பின்வருமாறு:

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் / 29.10.2021 (வெள்ளிக்கிழமை):

1.கத்தரி-40/36

2.தக்காளி-42/40

3.வெண்டை-40/36

4.புடலை-30

5.பீர்க்கு-35

6.பாகல்-40/25

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-34

11.கொத்தவரை-20

12.மிளகாய்-30/24

13.முள்ளங்கி-25

14.முருங்கைக்காய்-48

15.தேங்காய்-35

16.வாழைக்காய்-20

17.வாழைஇலை-12/10

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-30/25

20.பெரிய வெங்காயம்-46/34/25

21.இஞ்சி-80 /40

22.மாங்காய்-60

23.மல்லிஇலை-50

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-20

26.சேம்பு-30

27.கருணைகிழங்கு-40

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-40

30.பீட்ரூட்-24

31.முட்டைக்கோஸ்-30

32.சவ்சவ்-20

33.பீன்ஸ்-60

34.எலுமிச்சை-70

35.வாழைப்பழம்-50 (செவ்வாழை), பூவன்- 40

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு