தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 23.11.2021 (செவ்வாய்கிழமை) - ஒரு கிலோ - ரூபாயில்.
1.கத்தரி-110/100/90
2.தக்காளி-88/80
3.வெண்டை-48
4.புடலை-66
5.பீர்க்கு-46/40
6.பாகல்-60/50
7.சுரைக்காய்-24
8.தடியங்காய்-14
9.பூசணி-10
10.அவரை-80
11.கொத்தவரை-68
12.மிளகாய்-58/56
13.முள்ளங்கி-50
14.முருங்கைக்காய்-
15.தேங்காய்-38
16.வாழைக்காய்-36
17.வாழைஇலை-12
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-54/45/40
20.பெரிய வெங்காயம்-45/40
21.இஞ்சி-44
22.மாங்காய்-40
23.மல்லிஇலை-60
24.கோவைக்காய்-58
25.சேனைக்கிழங்கு-30
26.சேம்பு-42
27.கருணைகிழங்கு-40
28.உருளைக்கிழங்கு-32
29.கேரட்-50
30.பீட்ரூட்-32
31.முட்டைக்கோஸ்-40
32.சவ்சவ்-30
33.பீன்ஸ்-94
34.எலுமிச்சை-50
35.வாழைப்பழம்-50 (செவ்வாழை) பூவன்-40
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu