தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

கோப்பு படம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (13-11-2021) நீர்மட்டம் நிலவரம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-11-2021)

கடனா : உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 83அடி, நீர் வரத்து : 254கன அடி, வெளியேற்றம் : 139 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 80.50அடி, நீர்வரத்து : 17 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 68.24 அடி, நீர் வரத்து : 70 கன அடி, வெளியேற்றம் :70 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 65 கன அடி, வெளியேற்றம்: 65 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 124அடி, நீர் வரத்து : 95 கன அடி, நீர் வெளியேற்றம்: 35 கன அடி

மழை அளவு :

கடனா : 9 மி.மீ

கருப்பா நதி: 1 மி்மீ

குண்டாறு : 2 மி.மீ

அடவிநயினார்: 32 மி.மீ

செங்கோட்டை: 1 மி.மீ

தென்காசி : 10.4 மி.மீ

சிவகிரி: 2.2 மி.மீ

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!