தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-09-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 63.50அடி, நீர் வரத்து : 33கன அடி, வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 59.50 அடி, நீர்வரத்து : 18 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 53.15 அடி, நீர் வரத்து : 25 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 24 கன அடி, வெளியேற்றம்: 24 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 125.50அடி, நீர் வரத்து : 75 கன அடி, நீர் வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு:

கருப்பா நதி : 2 மி.மீ

குண்டாறு : 4 மி.மீ

அடவிநயினார்: 15 மி.மீ

தென்காசி : 1.4 மி.மீ

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!