தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் வெளியீடு

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டங்கள் குறித்த விபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-09-2021):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 65.70

அடி

நீர் வரத்து : 42

கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 64 அடி

நீர்வரத்து : 16 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 54.79 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 8 கன அடி

வெளியேற்றம்: 8 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 122.75

அடி

நீர் வரத்து : 15 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?