தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள்: 09 - 09 - 2024
கடனா :
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 58.70 அடி
கொள்ளளவு:103.75 மி.க.அடி
நீர் வரத்து : 7.00 கன அடி
வெளியேற்றம்: 35.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 67.00 அடி
கொள்ளளவு:60.10 மி.க.அடி
நீர்வரத்து : 24.00 மி.க.அடி
வெளியேற்றம் : 40.00 மி.க.அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 54.14 அடி
கொள்ளளவு:54.40 மி.க.அடி
நீர் வரத்து : 5.00 கன அடி
வெளியேற்றம் : 5.00 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
கொள்ளளவு:18.43 மி.க.அடி
நீர் வரத்து: 35.00 கன அடி
வெளியேற்றம்: 35.00 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 108.00 அடி
கொள்ளளவு:114.95 மி.க.அடி
நீர் வரத்து : 16.00 கன அடி
வெளியேற்றம்: 30.00 கன அடி
மழை அளவுவிபரம்
செங்கோட்டை:
1.00 மி.மீ
குண்டாறு:
4.00 மி.மீ
அடவிநயினார்:
2.00 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu