தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
ராமநதி அணை (கோப்பு படம்)
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-08-2024)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 62.90அடி
நீர் வரத்து : 7 கன அடி
வெளியேற்றம் : 50 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 68.50 அடி
நீர்வரத்து : 21 கன அடி
வெளியேற்றம் : 40 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 54.14 அடி
நீர் வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 12 கன அடி
வெளியேற்றம்: 12 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 110.50 அடி
நீர் வரத்து : 23 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu