தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
![தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/04/04/1886375-videocapture20230221-092019.webp)
குண்டாறு அணை (கோப்பு படம்)
By - S. Esakki Raj, Reporter |4 April 2024 6:41 AM GMT
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (04-04-2024)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 33.80அடி
நீர் வரத்து : 3 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு :49.50 அடி
நீர்வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 46.33 அடி
நீர் வரத்து : 3 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 16.12 அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 69.90 அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 7 கன அடி.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu