தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

ராமநதி அணை (கோப்பு படம்)

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 08-03-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 45.40 அடி

கொள்ளளவு:52.46 மி.க.அடி

நீர் வரத்து : 8.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

ராம நதி

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 60.50 அடி

கொள்ளளவு:43.50 மி.க.அடி

நீர்வரத்து : 8.00 மி.க.அடி

வெளியேற்றம் : 15.00 மி.க.அடி

கருப்பா நதி

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 50.37 அடி

கொள்ளளவு:45.24 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 26.00 அடி

கொள்ளளவு:6.79 மி.க.அடி

நீர் வரத்து: 1.00 கன அடி

வெளியேற்றம்: 6.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 85.75 அடி

கொள்ளளவு:68.75 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி

மழை அளவு விபரம் ஏதும் இல்லை

Next Story
நாமக்கல் : மல்லசமுத்திரம் அருகே டிப்பர் லாரியில் 30 டன் கருங்கல் கடத்திய லாரி டிரைவர் கைது!