தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

கோப்பு படம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (09-11-2021) நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-11-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 82.40அடி, நீர் வரத்து : 89கன அடி, வெளியேற்றம் : 115 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 81.75 அடி, நீர்வரத்து : 18 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 68.24 அடி, நீர் வரத்து : 32 கன அடி, வெளியேற்றம் :32 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 110 கன அடி, வெளியேற்றம்: 110 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 122.25அடி, நீர் வரத்து : 45 கன அடி, நீர் வெளியேற்றம்: 45 கன அடி

மழை அளவு :

கடனா : 12 மி.மீ

ராமா நதி : 15 மி.மீ

கருப்பா நதி : 31 மி்மீ

குண்டாறு : 67 மி.மீ

அடவிநயினார் : 48 மி.மீ

ஆய்குடி : 42 மி.மீ

செங்கோட்டை: 46 மி.மீ

தென்காசி : 24.80 மி.மீ

சங்கரன்கோவில்: 20 மி.மீ

சிவகிரி: 82 மி.மீ

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil