தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
கோப்பு படம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-10-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 82அடி, நீர் வரத்து : 34கன அடி, வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 72.75 அடி, நீர்வரத்து : 10 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 67.59 அடி, நீர் வரத்து : 95 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 26 கன அடி, வெளியேற்றம்: 26 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 131அடி, நீர் வரத்து : 60 கன அடி, நீர் வெளியேற்றம்: 60 கன அடி
மழை அளவு :
ராமா நதி : 5 மி.மீ
கருப்பா நதி: 12 மி.மீ
குண்டாறு: 1 மி.மீ
அடவிநயினார்: 22 மி.மீ
செங்கோட்டை: 1 மி்.மீ
சிவகிரி : 2 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu