தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை!
இன்றைய காய்கறி விலை நிலவரம் ( மாதிரி படம்)
தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.
இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 16/10/2024
1.கத்தரி -40/35
2.தக்காளி- 30
3.வெண்டை -30
4.புடலை -40/30
5.பீர்க்கு- 30
6.பாகல் -40
7.சுரைக்காய் -10
8.தடியங்காய் -10
9.பூசணி -10
10.அவரை -100
11.கொத்தவரை -30
12.மிளகாய் - 40
13.முள்ளங்கி- 40
14.முருங்கைக்காய் -70
15.தேங்காய் -55
16.வாழைக்காய்- 20
17.வாழைஇலை -15
18.சின்ன வெங்காயம் -35/40
19.பெரிய வெங்காயம்- 60/55/45/40
20.இஞ்சி - 70/60
21.மாங்காய்- -80/40
22.மல்லிஇலை -40
23.கோவைக்காய்- 45
24.சேனைக்கிழங்கு- 90
25.சேம்பு -80
26.கருணைகிழங்கு- 100
27.உருளைக்கிழங்கு- 54/45
28.கேரட்- 60
29.பீட்ரூட்- 40
30.முட்டைக்கோஸ் -30
31.சவ்சவ் -35
32.பீன்ஸ் -220/160
33.பச்சைப்பட்டாணி- 190
34.குடமிளகாய்- 80
35.காலிஃப்ளவர் -60
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu