தென்காசி உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரம்
பைல் படம்
தென்காசி மாவட்டம்,தென்காசி உழவர் சந்தைகாய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்-(05/12/2023).
விவசாயிகள், விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய 1999 ஆம் ஆண்டு தொடங்கிய உழவர் சந்தைகள் தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செயவதும், காய்கறிகள் ஏழை மக்களுக்கு எட்டா உணவாக இருந்த நிலையும் மாறியது.
மேலும், உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், தொடங்கப்பட்டது. வேளாண்மைத் துறையின் கீழ் நடத்தப்படும் உழவர் சந்தையில் தோட்டக் கலைத்துறையினர் சான்றிதழ் அளித்த பிறகு, விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் விலைகளை அனுசரித்து ஒவ்வொரு நாளும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் தென்காசியில் இயங்கி வரும் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கத்தரி-54
2.தக்காளி-40/30
3.வெண்டை-28
4.புடலை-40
5.பீர்க்கு-50
6.பாகல்-74
7.சுரைக்காய்-10/14
8.தடியங்காய்-15
9.பூசணி-15
10.அவரை-80
11.கொத்தவரை-56
12.மிளகாய்-40/30
13.முள்ளங்கி-48
14.முருங்கைக்காய்-80
15.தேங்காய்-40/38
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-70/80/90
19.பெரிய வெங்காயம்- 50/55/60
20.இஞ்சி- 120
21.மாங்காய்-60/80
22.மல்லிஇலை- 50
23.கோவைக்காய்-30
24.சேனைக்கிழங்கு-70
25.சேம்பு-70
26.கருணைகிழங்கு-65
27.உருளைக்கிழங்கு-32/40/48
28.கேரட்-40
29.பீட்ரூட்-48
30.முட்டைக்கோஸ்-20
31.சவ்சவ்-28
32.பீன்ஸ்-60
33.பச்சைப்பட்டாணி-90
34.குடமிளகாய்-60
35.காலிஃப்ளவர்- 50
36.வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி- 340/360
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu