தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியீடு
பைல் படம்.
தென்காசி உழவர் சந்தையில் இன்று 28.09.2021 (செவ்வாய்க்கிழமை) காய்கறிகள் விலைப்பட்டியல்:
1.தக்காளி-ரூ.14/12
2.கத்தரி- ரூ.35/25/20
3.வெண்டை-ரூ.18/16
4. புடலை -ரூ.15/13
5.சுரை - ரூ.10/8
6. பீர்க்கு - ரூ.16/15
7. பூசணி -ரூ.10/8
8. தடியங்காய்-ரூ.10/8
9.அவரை - நாடு-ரூ.18/15
10. கொத்தவரை-ரூ.15/13
11.பாகல் 30மீடியம்-ரூ.25 பெரியது-ரூ.20
12. மிளகாய்-ரூ.28/26
13.முருங்கை-ரூ.22/20
14. பல்லாரி-ரூ.28(நாசிக்)/ரூ.20/18
15. உள்ளி-ரூ.25/20
16. சேனை-
17.மரவள்ளி-
18. தேங்காய்-ரூ.35/33
19. வா.காய்-ரூ.20/15
20.வாழை. பூ- ரூ.10
21. வா. தண்டு- ரூ.10
22. வா. இலை-ரூ.12
23. கருவேப்பிலை - ரூ.20
24. கீரைகள் - ரூ.10
25. புதினா-ரூ.35
26.முட்டைக்கோஸ்-ரூ.22
27. வெள்ளரி-
28.காலிபிளவர்-ரூ.60
29. மல்லி -ரூ.30
30. மாங்காய் - ரூ.70/55
31. முள்ளங்கி-ரூ.18/16
32. பீன்ஸ்-ரூ.40/38
33. வா. பழம் - ரூ.35/40/50
34. பப்பாளி -
35. எலுமிச்சை-ரூ.80/70
36. இஞ்சி -பழையது- ரூ.55/50
37. பீட்ரூட்-ரூ.24/20
38. கேரட்-ரூ.45/35
39. சேம்பு-ரூ.25/15
40.சேனை-ரூ.20
41.உருளை-ரூ.26/24
42.சவ் சவ்-ரூ.20/18
43.கருணை-ரூ.45/40(புதியது)
44.கோவக்காய்-ரூ.25
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu