தென்காசியில் சூறைக்காற்றுடன் திடீர் மழை
X
By - S. Esakki Raj, Reporter |6 April 2021 8:27 AM IST
பொதுமக்கள் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் இன்று தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான கால சூழ்நிலை உருவாகியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu