தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரங்கள் வெளியீடு
கோப்பு படம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (24-10-2021) நீர்மட்டம்:
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 81.70அடி
நீர் வரத்து : 21 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 72.25 அடி
நீர்வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.57 அடி
நீர் வரத்து : 69 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 26 கன அடி
வெளியேற்றம்: 26 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 130.25 அடி
நீர் வரத்து : 35 கன அடி
நீர் வெளியேற்றம்: 60 கன அடி
மழை அளவு :
குண்டாறு: 2 மி.மீ
சிவகிரி : 3 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu