தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவராக ராஜேஷ் ராஜா நியமனம்

தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவராக ராஜேஷ் ராஜா நியமனம்
X

ராஜேஷ் ராஜா.

தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவராக ராஜேஷ் ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்ட பாஜக தலைவராக இருந்த ராமராஜா மாநில செயற்குழு உறுப்பினராக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட பொருளாளர் பதவி இருந்த ராஜேஷ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்கும் ராஜேஷ் ராஜா சுயவிபரம்:

பெயர்: K.A.ராஜேஷ் ராஜா

மொபைல் எண்: 8940094566

முகவரி: 108.ரயில்வே ரோடு, தென்காசி -627811.

தொழில்: ஏற்றுமதி இறக்குமதி

கல்வித்தகுதி: பி.காம்

1996 முதல் இதுவரை கட்சியில் வகித்த பொறுப்பு:

மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் கட்சியினுடைய மாவட்ட பொருளாளர்

மாவட்ட பொதுச்செயலாளர்

தற்போது மாவட்ட தலைவர்

Tags

Next Story
ai in future agriculture