தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

X
By - S. Esakki Raj, Reporter |1 March 2022 7:00 PM IST
தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் சுவாமி தோப்பு பகவான் வைகுண்டசுவாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற வெள்ளிகிழமை (04-03-22) உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu