ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றி; பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றி; பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
X
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு வெற்றி பெற்று நாளை பதவியேற்க உள்ளார். இதனையொட்டி பாஜவினர் இனிப்பு வழங்கி வெற்றியைக்கொண்டாடினர்.

இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக திரளபதி முர்மு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பாஜக நகரத் தலைவர் மந்திரமூர்த்தி தலைமையில் பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெடி வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!