தொடர் கனமழை: தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை: தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X
தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தர கோபாலராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story