தமிழக அரசின் 100 நாள் சாதனை: தென்காசியில் துண்டு பிரசுரம் விநியோகம்

தமிழக அரசின் 100 நாள் சாதனை: தென்காசியில் துண்டு பிரசுரம் விநியோகம்
X

தென்காசியில் தமிழக அரசின் 100 நாள் சாதனை குறித்து திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார்.

தமிழக அரசின் 100 நாள் சாதனை: தென்காசியில் திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழக அரசின் 100 நாள் சாதனை குறித்து தென்காசியில் துண்டு பிரசுரம் விநியோகம்.

தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அரசின் நூறு நாள் சாதனையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் திமுக சார்பில் துண்டுப்பிரசுரம் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சரும் மாநில மருத்துவர் அணி தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!